முதல்வர் பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து !

vijayakanth
sinoj kiyan| Last Updated: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (15:10 IST)
முதல்வர் பழனிசாமிக்கு தலைவர் விஜய்காந்த் வாழ்த்து

3 ஆண்டுகள் கடந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் கூறியுள்ளதாவது :

3 ஆண்டுகளை கடந்து,4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துகள் ;இன்னும் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் நல்லாட்சி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம்
தான் மீண்டும் வருவேன் என
கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட கால ஓய்வுக்குப் பிறகு விஜயகாந்தின்
குரலைக் கேட்ட தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :