1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Candidate list on pondicherry announced

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

Puducherry Election
புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
வேட்பாளர் விவரம் பின்வருமாறு:
1.வில்லியனூர் -R.சிவா
2.உப்பளம் - V.அனிபால் கென்னடி
3.உருளையன் பேட்டை - S. கோபால்
4.மங்கலம் - சண்குமரவேல்
5.முதலியார் பேட்டை - I.சம்பத்
6.நெல்லித்தோப்பு - v.கார்த்திகேயன்
7.ராஜ்பவன் - S.P.சிவகுமார்
8.மண்ணாடிப்பட்டு - A. கிருஷ்ணன் (எ) A.K. குமார்
9.காலாப்பட்டு -S.முத்துவேல்
10.திருப்புவணை (தனி) - A.முகிலன்
11.காரைக்கால் - A.M.H.நாஜிம்
12.நிரவி திருப்பட்டினம் - M.நாகதியாகராஜன்
 
திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash