திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (22:44 IST)

ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க முடிவு !-மஹாராஷ்டிர அரசு

ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க முடிவெடுத்துள்ளதாக  மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் க்தலைமையிலான சிவசேனா- காங்க்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக் கழக வேந்தர்களாக மாநில ஆளுநர் செயல்படும் அதிகாரங்ளைக் குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணை வேந்தர்களை ஆளு நர்கள்   நியமனம் செய்வதற்கான அதிகாரமும் இந்த மசோதாவால் பறிபோகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.