1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

dmk
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று மேலும் 7,819  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 7,819  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,54,948 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 3,464  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,87,663   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 25  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,970ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 2,564  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,72,118   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 54,315  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
12ஆம் வகுப்பு தேர்வு குறித்து நாளை முக்கிய ஆலோசனை!