பாலியல் வன்கொடுமை..பொய்புகாரளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்...

Sinoj| Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (16:30 IST)

பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய் புகார் அளித்த இளம்பெண்ணுக்கு சென்னை மாநகர
உரிமையியல் நீதிமன்றம் அபராதம் அளித்து தீர்ப்பளித்துள்ளது.


ஒரு இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்தார் ஒரு பெண்.

இதுகுறித்த விசாரணையில் அப்பெண் பொய்புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு
ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென சென்னை மாநக உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :