1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona cases in pondicherry increases

புதுச்சேரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா

புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,22,391 ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,22,391 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 782 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,19,730 பேர் குணமடைந்துள்ளனர்.