திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:35 IST)

ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரிக்கெட்டருக்கு கொரோனா உறுதி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னள் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸி அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஷேன் வார்ன் இப்போது இங்கிலாந்தில் செயல்படும்  ஒரு உள்ளூர் அணிக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.