1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona affected condition in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

Tamil Nadu today
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் இன்று மேலும் 489  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 489   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தமாகப் பாதிப்பு  அடைந்தவர்களின் எண்ணிக்கை 8,40,849  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 506    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,24,024 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால்  04 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 12,379 ஆக அதிகரித்துள்ளது.

 சென்னையில் இன்று கொரொனாவால் 158    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,013  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 4,446 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
’எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்? தமிழ் இயக்குனரின் கிண்டல் பதிவு