காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி

RAKUL GANDHI
Last Modified புதன், 13 மார்ச் 2019 (13:59 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேசிய மாநில கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கூறியுள்ளதாவது :
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :