திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (18:47 IST)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த கலெக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென கலெக்டர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார் 
 
அப்போது அந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சத்துணவு மையம் கழிவறை ஆகிய பகுதிகள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.
 
அதன் பின்னர் பத்தாம் வகுப்பிற்கு சென்ற கலெக்டர் சங்கர் மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்தார்