1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (21:16 IST)

வருமான வரி துறை துணை ஆணையர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

வருமானவரித் துறை துணை ஆணையரை சிபிஐ அதிரடியாக கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் பணிபுரியும் துணை ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது!
 
2017ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கிய நபருக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்