Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்: முதலமைச்சர் ஸ்டாலின்

Written By Mahendran
Updated: செவ்வாய், 24 மே 2022 (19:46 IST)
திராவிட மாடல் என்றால் எதையும் இடிக்காது, உருவாக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, என்றும் உருவாக்கும் என்றும் எதையும் சிதைக்காது என்றும் சீர் செய்யும் என்றும் யாரையும் பிரிக்காது என்றும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்றும் யாரையும் தாழ்த்தாது என்றும் அனைவரையும் சமமாக நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறிய உழைப்பேன் உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments