1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (12:09 IST)

6000 பேர் பணிபுரியும் அமேசான் அலுவலகம்: சென்னையில் திறந்து வைக்கும் முதல்வர்!

சென்னையில் 6 ஆயிரம் பேர் பணிபுரியும் அமேசான் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது 
 
 சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் அலுவலகம் சுமார் 6000 பணி புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது