1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin letter to central govt

ஹஜ் பயணம்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஹஜ் பயணம்
ஹஜ் பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் நேரடியாக சென்னையில் இருந்து பயணத்தை தொடங்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் 
 
மேலும் தற்போது கேரளாவில் கொச்சியில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் நிலை உள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்