1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (17:39 IST)

லஞ்சம் கேட்டால் எனக்கு நேரடியாக வாட்ஸ் அப் அனுப்பலாம்: பஞ்சாப் முதல்வர்

யாராவது லஞ்சம் கேட்டால் எனக்கு நேரடியாக வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார்  அனுப்பலாம் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
 சமீபத்தில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றபோது பகவந்த்சிங் மான் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் 
 
இந்த நிலையில் அரசு அலுவலர்கள் உள்பட யார் கேட்டாலும் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு யார் கேட்கிறார்களோ அவர்களுடைய ஆடியோ பதிவை பதிவு செய்து என்னுடைய வாட்ஸ்அப் எனக்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பஞ்சாப் முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது