செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 19 மார்ச் 2020 (13:54 IST)

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
 
துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை கேட்ட தூய்மைப் பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.