வடகிழக்குப் பருவமழை; ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை !

புதன், 1 செப்டம்பர் 2021 (21:37 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும்,  ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

126 தொகுதிகளில் தவெகவுக்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே... புளூசட்டமாறன் விளாசல்!..

விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...

7 வருடங்களாக கோமாவில் கணவர்!.. காலை கடித்து சரி பண்ணிய மனைவி!..

இப்ப போலீஸ் உங்க கையில்தான இருக்கு.. கண்டுபிடிங்க!.. விஜயை விளாசும் அமீர்!...

கரூரில் விஜய் பிரச்சாரம்!.. இடைத்தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments