தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1509 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு!
- 32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!
- காரைக்குடிக்கு டாடா சொன்ன சூர்யா படக்குழ்… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட்!
- படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்கு சென்ற அருண் விஜய்!
- ஜாமீனில் வெளிவந்த ரௌடி… வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கும்பல்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 186
• ஈரோடு - 137
• செங்கல்பட்டு - 99
• திருச்சி - 73
• சென்னை - 177
அடுத்த கட்டுரையில்
