புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 மே 2021 (21:58 IST)

குமரி மாவட்ட மழை பாதிப்புக்கு முதல்வர் நிவாரண உதவி !

குமரி மாவட்ட மழை பாதிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

முழுமையாக சேதமடைந்த கூரை வீட்டுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கியுள்ளார்.

பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4100 வழங்குவதாகக் கூறியுள்ளார்.

நெற்பயிற் சேதம் – ஹெக்டேருக்குரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், பிற பயிர்களுக்கு ஹெக்டெர்  ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.