திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (14:26 IST)

வலி மாமே வலிப்... மோகன் வைத்தியாவுடன் சாண்டி Funny டான்ஸ்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
 
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துக்கொண்ட BB ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்தியாவுடன் இணைந்து சாண்டி வலி மாமே வலிப் பாடலுக்கு Funny டான்ஸ் ஆடிய வீடியோ ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.