தொடர்புடைய செய்திகள்
- ''பீஸ்ட் ''வெற்றிகொண்டாட்டம்.... படக்குழுவினருக்கு ட்ரீட் வைத்த விஜய்!
- தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை; நகைகள், பணம் கொள்ளை! – அறந்தாங்கியில் அதிர்ச்சி!
- ரஜினிக்காக எழுதிய கதையில் விஜய்யா? இயக்குனரின் திடீர் முடிவு!
- லீலாவதி கொலை வழக்கு: '2k கிட்ஸ்' தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
- உருவாகிறதா தனுஷ் & நெல்சன் கூட்டணி?
சென்னை இளைஞர் அடித்து கொலை: பீஸ்ட் படம் காரணமா?
சென்னை இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பீஸ்ட் படம் தான் காரணம் என தெரியவந்துள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லோகேஷ் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளார். அப்போது அவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே தியேட்டரில் சண்டை வந்து உள்ளது
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று வேலை முடிந்து லோகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது பீஸ்ட் படம் பார்க்கும் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இந்த தகவல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
