திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (08:16 IST)

ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் தம்ப்ஸ் அப்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதி பெரும்பாண்மைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பதவியேற்றதும் கோவிட் 19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இதனால் தமிழகத்தில் பல ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது திருப்தியளிப்பதாக சென்னை உயரிநீதிமன்றம் தெரிவித்துள்ளது.