செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (19:36 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 22,651 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதை பார்த்தோம். மேலும் சென்னையில் இன்று 1,971 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் இரண்டாயிரத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் எடுக்கப்பட்டு வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் சென்னை மிக விரைவாக கொரோனாவில் இருந்து விடுதலை ஆகி விடும் என்று கூறப்படுகிறது 
 
மே மாதம் 23 ஆம் தேதியிலிருந்து சென்னையில் பதிவான கொரோனா கேஸ்கள் விவரங்கள் இதோ
 
ஜூன் 04 : 1,971
ஜூன் 03 : 2,062
ஜூன் 02 : 2,217
ஜூன் 01 : 2,467
மே 31: 2,596
மே 30: 2,689
மே 29: 2,705
மே 28: 2,762
மே 27: 2,779
மே 26: 3,561
மே 25: 4,041
மே 24: 4,985
மே 23: 5,169