புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (21:40 IST)

சென்னையில் காற்று மாசு எவ்வளவு?

pollution
சென்னையில் காசு மாற்ற மாசு அளவு அதிகரித்துள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது
 
இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் டெல்லி மும்பை சென்னை பெங்களூரு பாட்னா உள்ளிட்ட 10 நகரங்களில் காற்றின் தரம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
 
சென்னை கொடுங்கையூர் அரும்பாக்கம் வேளச்சேரி அனுராதபுரம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் காற்று மாசு நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்பட்டது 
 
இதில் கிடைத்த தகவலின்படி காற்று மாசு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு அளவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது