தொடர்புடைய செய்திகள்
- டைவேர்ஸ் பண்ணிட்டு நீங்க யார் கூட வேணா போங்க!... தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பேட்டி!..
- செலிபிரட்டியா இருந்தாலும் வண்டிய ஒழுங்கா ஓட்டணும்!.. உதயநிதி நக்கல்!...
- காத்திருக்கும் பழனிச்சாமி!. காய் நகர்த்தும் பவன் கல்யாண்.. கூட்டணிக்கு விஜய் சம்மதிப்பாரா?..
- ஓட்டு போடமாட்டாங்க!.. சாணக்யனா மாறணும்!.. விஜய்க்கு பவன் கல்யாண் சொன்ன அட்வைஸ்!..
- விஜயை பிளாக் மெயில் பண்ண முடியாது!.. நடக்காது!.. எஸ்.ஏ.சி வீடியோ வைரல்..
கரூர் சம்பவம்!. விஜய்க்கு மீண்டும் சம்மன்!.. விடாது கருப்பு!..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்து சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.. மேலும் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு நேரில் அழைத்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்..
அதேபோல், விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதை ஏற்று விஜய் ஜனவரி 6ம் தேதி டெல்லி சென்று சிபிஐ அதிகார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார்.. அதன்பின் சில நாட்களில் மீண்டும் அவர் டெல்லி சென்று இரண்டாவது நாளாக சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார்..
தற்போது விஜய் அரசியல் வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில்தான், மார்ச் 10ம் தேதியான நாளை விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இது தவெக தொண்டர்களையும், விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..