செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 மே 2021 (09:09 IST)

கொரோனா லாக்டவுன் காரணமாக முந்திரி விலை வீழ்ச்சி!

கொரோனா லாக்டவுன் காரணமாக முந்திரி ஏற்றுமுதல் குறைந்த நிலையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனாவால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் முந்திரியின் விலை இப்போது கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.