செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:15 IST)

‘’Son Of MLA ‘’ ஸ்டிக்கருடன் வலம் வரும் கார் ! கலாய்த்த நெட்டிசன்ஸ்...வைரல் போட்டோ

அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் பொதுவாகவே சமூகத்தில் தனி மரியாதை இருக்கும். இதில் அரசியலில் மட்டும் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு கவனிப்பே தனிரகம்தான்.

இந்நிலையில் ஒரு முக்கியச் சாலையில் சென்ற ஒரு காரில் பின்புறக் கண்ணாடியில் ஒருவர் சன் ஆப் எம்.எல்.ஏ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தப் படத்திற்கு மேல் இதுதான் இதுதான் நமது கலாச்சாரம் என்று அரசியலைக் கலாய்ப்பது போல் பதிவிட்டுள்ளனர்.