1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (15:48 IST)

''திருவடி போற்றி" என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா

thiruvadi potry
இறைவன் அடியார்கள் பல்வேறு காலங்களில் அருளிச்செய்த பதிகங்களில் முத்தானவற்றை தொகுத்து "திருவடி போற்றி" என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் அடியவர்களுக்கும் அன்பர்களுக்கும் உணவளிக்கும் நிகழ்ச்சி அகல்விளக்கு அறக்கட்டளையின் மூலமாக தாம்பரம் நாராயணன் தலைமையில் 
 
அருள்மிகு ஶ்ரீமத் பாம்பன்சாமிகள் திருக்கோயிலில் நடைபெற்றது.
 
மாண்புமிகு அமைச்சர் திரு. Tha Mo Anbarasan அவர்கள் நூலை வெளியிட கலைமாமணி திருமதி. தேசமங்கையர்கரசி 
 
பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர துணை மேயர் G காமராஜ், சோளிங்கநல்லூர் ஜோன் சேர்மன் விஸ்வநாதன் பத்திரிக்கையாளர் பா. கிருஷ்ணன் இறைவனடிமை த.சுந்தர் யோகானந்தன் வழக்கறிஞர்.ஜெயமுருகன் ஆதிமாறன் என்ஜினியர்.ராமமூர்த்தி வெற்றி கோகுல் குறிஞ்சி சிவா, கோ. ராஜேந்திரன், வீரப்பன் குருமூர்த்தி லயன் ரவி
 
சன்.விஜயகுமார் லதா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.