தொடர்புடைய செய்திகள்
- அண்ணாமலை பல்கலை பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!
- ரெஜினாவின் கவர்ச்சி நடனப் பாடலுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!
- சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா!
- மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா! – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!
மருத்துவர்கள் நடத்தும் போராட்டட்திற்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டட்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்த 9 மருத்துவர்களுக்கும் மத்திய அரசு ரூ.50 லட்சம் நிவாரரணம் வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசின் ரூ.25 லட்சம் நிவாரணம் எங்கே எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
