திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (13:34 IST)

மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது: சமூக வலைதளங்களில் சர்ச்சை பதிவு!

arrest
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவு செய்யப்படும் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது
 
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பாஜக நிர்வாகி சவுதாமணி எனப்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்