1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (20:53 IST)

பிட்டு டீசர்

நகைச்சுவை நடிகர்கள் பால சரவணன் மற்றும் காளி வெங்கட் நடிக்கும் பிட்டு என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


 

 
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது தற்போது ஒரு டிரண்டாக மாறி வருகிறது. இந்நிலையில் காளி வெங்கட் மற்றும் பால சரவணன் ஆகியோர் நடிக்கும் பிட்டு என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 
இதில் காளி வெங்கட் கல்லூரி பேராசிரியராகவும், பால சரவணன் பொறியியல் மாணவராகவும் நடித்துள்ளார். 
 

நன்றி: Chibi Chakkaravarthi