திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:27 IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!

avaniyapuram
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!
உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 28 காளைகளை பிடித்த விஜய் என்ற காளையாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியை சேர்ந்த விஜய் 28 காளைகளை பிடித்து து முதலிடம் பெற்றதாகவும் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாம் இடத்தையும் விளாங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பாலாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தவர்.
 
 உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சற்று முன் நிறைவடைந்த நிலையில் இதில் மொத்தம் 280 வீரர்கள் மற்றும் 737 காளையர்கள் களம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva