1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Prices Drop Again Today… Chennai Market Update!

எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!

Gold
தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்த போது மீண்டும் தங்கம் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்றும் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,855
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,805
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,440
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,660
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,605
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,280
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  76,840
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva 
 
அடுத்த கட்டுரையில்
கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கினார்களா? வதந்தி என விளக்கம்!