1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anna university semester exams postponed

புயல் எதிரொலி: அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

anna
மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வ்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன
 
மேலும் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய வேண்டுகோள்!