திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:22 IST)

விஜய் சேதுபதிக்கு ஜோடியான குத்துச்சண்டை வீராங்கனை: ஆண்டவன் கட்டளை - ட்ரெய்லர்

விஜய் சேதுபதிக்கு ஜோடியான குத்துச்சண்டை வீராங்கனை: ஆண்டவன் கட்டளை - ட்ரெய்லர்
காக்கா முட்டை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மணிகண்டன் இயக்கும் அடுத்த திரைப்படம் ஆண்டவன் கட்டளை.


 


இப்படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ’இறுதி சுற்று’ படத்தில் நடித்த குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடிக்கிறார்.

இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23 தேதி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்படத்தின் ட்ரெய்லர் காட்சி உங்கள் பார்வைக்காக....