செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (19:55 IST)

சாத்தான் குளத்தைப் போன்று தேனியில் ஒரு சம்பவம்!

sathankulam
சாத்தான் குளம் சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு  சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இ ந் நிலையில் அதேபோல் தற்போது ஒரு சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு இளைஞ்சரை போலிஸார் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தி உள்ளதாக  மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் புகார் அளித்துள்ளார்.