ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (17:13 IST)

நடராசன் மறைவு - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மெளன அஞ்சலி (வீடியோ)

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் மறைவை தொடர்ந்து, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், தமிழக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

 
அப்போது ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.
-சி. ஆனந்தகுமார்