1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AIADMK leader Madhusudhanan passes away

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.

காலமானார்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் தேறி வருவதாக சமீபத்தில் செய்தி வெளிவந்த போதிலும் இன்று காலை மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில்,உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் இன்று காலமானார். அவருக்கு வயதில் 80 ஆகும்.
அடுத்த கட்டுரையில்
ஊரடங்கு நீட்டிப்பு...? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை