செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (19:52 IST)

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!

தமிழகத்தில் சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் குறித்த தகவல்கள் இதோ:
 
ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்
 
நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம்
 
செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம்
 
Edited by Mahendran