தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவை உரசிப் பார்க்கவேண்டாம்… சுதீஷுக்கு அதிமுக பேச்சாளர் எச்சரிக்கை!
- மகளின் படிப்புச் செலவுக்கு எடுத்த சென்ற பணம்… தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!
- வாய் செத்த கட்சி... முக்கிய கட்சியால் ஒதுக்கப்படும் தேமுதிக !
- வேட்பாளர் தேர்வு… ஸ்டாலினின் புதிய அனுகுமுறை!
- அங்கிருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்… தேர்தல் ஆணையம் உத்தரவு!
அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!
அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சற்று முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்பமனுக்களுக்குக் கடைசி நாள் மார்ச் 3 என்று அறிவிக்கப்பட்டது. நேற்றோடு அது முடிந்ததால் இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
