திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (10:44 IST)

விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை: வைரலாகும் வீடியோ!!!

விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை: வைரலாகும் வீடியோ!!!
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் பற்றி நடிகை கஸ்தூரி ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வுகளைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் சமூக வலைதளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் விஜயகாந்த் கஜா புயலுக்கு 1 கோடி ரூபாய் கொடுதத்து குறித்து கேட்ட கேள்விக்கு கஸ்தூரி அளிக்கும் பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே சினிமாவில் ரொம்ப தாராள மனசுக்காரர். ரொம்ப உதவி பண்ணியிருக்கார். 
விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை: வைரலாகும் வீடியோ!!!
 
பொருளுதவி மட்டுமில்லாமல் பலருக்கு இலவசமாக படம் நடித்துக்கொடுத்திருக்கிறார். எப்பவுமே உதவின்னு அவர்கிட்ட போய் நின்னா அவர் வெறும் கையோட அனுப்ப மாட்டார். இலகுன மனசுக்காரர் என கஸ்தூரி விஜயகாந்தை புகழ்ந்து பேசும் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது.