வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:46 IST)

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட நடிகர் தனுஷ் !

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட நடிகர் தனுஷ் !

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில்,  மஹா சிவராத்திரியை முன்னிட்டு  நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் சென்று ஆலய வழிபாடு நடத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரல் ஆகி வருகின்றது.