1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , வியாழன், 16 மே 2024 (19:52 IST)

எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்

எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள  டிரான்ஸ்பார்மர்
 
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தில் மெயின் ரோட்டில் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் வழங்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் கம்பங்களும் முற்றிலும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
 
எனவே உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பே டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.