திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:56 IST)

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்கள் விடுதலை

கடந்த மாதம்  தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதற்கு, தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள், மீனவர்கள் உளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டு என கோரினர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களை   இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.