வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:47 IST)

திருப்பதியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசனம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று காலை சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காணிக்கை அளித்து, தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.