1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:40 IST)

5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குசதவிகிதம்!

தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 3ஆம் கட்டமாகவும் இன்று தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இன்று நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது அந்த விவரங்கள் இதோ
 
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்: இரவு 7.11 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு
 
தமிழ்நாடு- 65.11%
 
புதுச்சேரி- 78.13%
 
கேரளா- 70.04%
 
மேற்கு வங்கம் (3வது கட்டம்)- 77.68%
 
அஸ்ஸாம் (3வது மற்றும் இறுதி கட்டம்) 82.29%