1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 5 major cities today corona details

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• கோவை - 205
 
• ஈரோடு - 132
 
• செங்கல்பட்டு - 115
 
• தஞ்சை - 110
 
• சென்னை - 196
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்...