தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் பலி!
- கேரளாவில் எகிறும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 24,296 பேர் பாதிப்பு!
- ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு?
- பேக் டு த ரூட்ஸ்… எழுத்தாளராக தமன்னாவின் முதல் புத்தகம்!
- பூம்ராவின் 90 மைல் பந்து… வாழ்நாளில் சந்தித்ததில்லை- ஆண்டர்சன் கருத்து!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 190
• ஈரோடு - 138
• செங்கல்பட்டு - 92
• தஞ்சை - 98
• சென்னை - 165
அடுத்த கட்டுரையில்
