1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 477 more people infected with coronavirus

தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

477 more people
தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவ்வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆகவும்,  குணமடைந்தோரிஹ்ன் எண்ணிகை 3,538 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்து 939 பேர் குணமடைந்துள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் 3,13, 639 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6970 ஆக அதிகரித்துள்ளது.

About Writer
Sinoj