செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (09:26 IST)

கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!

கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக 30 வகையான நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் எங்கும் கொரோனா கால நிவாரண தொகையாக மே 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுபொருட்கள், சோப் போன்ற 30 வகையான நிவாரண பொருட்களை வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.